களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே

1. களிகூருவோம், கர்த்தர் நம் பட்சமே
தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்
அவர் நமக்கு யாவிலும் எல்லாமே
எப்பாவம் பயம் நீக்குவார்

கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர்
யார் எதிர்க்க வல்லோர்? யார்? யார்? யார்?
யார் எதிர்க்க வல்லோர்? யார் வல்லோர்?

2. திடனடைவோம் தமை மேற்கொள்ளுவோம்
கர்த்தாவின் வல்ல கரத்தால்!
உண்மை பக்தியாய் நாடோறும் ஜீவிப்போம்
அவரே திடன் ஆகையால் – கர்த்தர்

3. வாக்கை நம்புவோம் உறுதி மொழியாய்
கிறிஸ்துவில் ஆம் ஆமென் என்றே
புமி ஒழிந்தும் என்று உறுதி நிலைக்கும்
இது மெய் மெய்யே – கர்த்தர்

4. நிலைத்திருப்போம், கர்த்தர் கட்டினில்
அதால் நித்திய ஜீவன் உண்டாம்
பற்றும் ஏழையைத் தம் வல்லக்கரத்தில்
வைத்தென்றும் பாதுகாப்பாராம் – கர்த்தர்



kalikuruvom, karthdhar nam padchame

1. kalikuruvom, karthdhar nam padchame
dham rathdhaththal nammai meettar
avar namakku yavilum ellame
eppavam payam neekkuvar

karthdhar nam padcham karthdhar nammodu karthdhar chakayar
yar ethirkka vallor? yar? yar? yar?
yar ethirkka vallor? yar vallor?

2. thitanadaivom dhamai merkolluvom
karththavin valla karaththal!
unmai pakthiyay nadondrum jeevippom
avare thitan aakaiyal – karthdhar

3. vakkai nambuvom uruthi mozhiyay
kirisathuvil aam aamen endre
bumi ozhinththum endru uruthi nilaikkum
ithu mey meyye – karthdhar

4. nilaiththiruppom, karthdhar kaddinil
athal niththiya jeevan undam
parrum eezhaiyaith dham vallakkaraththil
vaiththenrum pathukapparam – karthdhar